இந்த தளம் நோக்கம் என்ன ?

Go down

இந்த தளம் நோக்கம் என்ன ? Empty இந்த தளம் நோக்கம் என்ன ?

Post by இறையன் on Thu Dec 15, 2011 4:25 pm

தமிழில் எண்ணற்ற தளங்கள் உள்ளனா சிறந்த தளங்கள் என்றபோதும் பெரும்பாலும் ஆன்மிகம்,கவிதை,அறிவியல் என்று வகைபடுத்தப்பட்டு இருக்கிறது, எல்லாவற்றையும் இணைக்கும் சில தளங்களில் பெரும்பாலும் சினிமா போன்ற விஷயங்களே அதிகள் கவனிக்க படுகின்றது அதை மீறி இந்த தளத்தில் பெரும்பாலும் கொஞ்சம் உருப்படியான தகவல்கள் விஷயங்கள் மட்டும் பதிவிட பிரத்தியேகமாய் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

http://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum