தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
மன அழுத்ததிற்கு யோகா EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்

மன அழுத்ததிற்கு யோகா

Go down

மன அழுத்ததிற்கு யோகா Empty மன அழுத்ததிற்கு யோகா

Post by இறையன் Thu Mar 15, 2012 8:40 pm

இந்த யுகத்தின் பெரிய பிரச்சனை மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமல்ல, 5 வயது குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றனர். வேலைப்பளு, குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. பகவத் கீதையில் மன அழுத்தம் பற்றி கூறப்படுகிறது. ஒரு பொருளை பற்றி தொடர்ந்து யோசிக்ககும் போது அதன் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசைகளை உண்டாக்கும். ஆசை ஆங்காரத்தை, கோபத்தை உண்டாக்கும். பொருட்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் மீது கூட பற்றுதல் உண்டாகும்.
யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவர் ‘கிலேசங்கள்’ பற்றி விவரித்திருக்கிறார். மனக்கிலேசங்கள் கவலையை குறிக்கும்.
தற்போது நாம் வாழும் உலகம் பரபரப்பானது. போட்டிகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு கூட ஷிtக்ஷீமீss ஏற்படுகிறது. தன் குழந்தை நன்றாக படித்து ஐ.ஐ.டி. யில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் குழந்தைகளை சித்திரவதை செய்கின்றனர். குருவி தலையில் பனங்காய் வைத்தால் போல் சிறுவர்களால் இந்த மாதிரி ஷிtக்ஷீமீss ஐ சமாளிக்க இயலாது. பெரியவர்களுக்கும் ஆபிஸில் டென்ஷன். இல்லத்தரசிகளுக்கு காலை வேளை டென்ஷன்.
மன அழுத்தத்தின் தாக்கம் உடலில் வெளிப்படும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுகோளாறுகள் (குறிப்பாக அல்சர்) மலச்சிக்கல் முதலியன உண்டாகும். ஏன், சோரியாசிஸ் சர்ம நோய் கூட ஸ்ட்ரெஸினால் ஏற்படும். நவீன மருத்துவம் தெரிவிப்பது என்னவென்றால், நமக்கு ஏற்படும் முக்கால் வாசி நோய்கள் மனோரீதியானவை.
ஸ்ட்ரெஸின் விளைவுகள்
• ஸ்ட்ரெஸ் உடலை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்
• இதயம் படபடக்கிறது, உயர் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
• வியர்வையும், உமிழ்நீர் வெளிப்படுவதும் அதிகரிக்கிறது.
• பிட்யூடரி சுரப்பி செயல்பாட்டினால் நாளமில்லா சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. கோர்ட்டிசோம் (ணிஜீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) மற்றும் (ஸீஷீக்ஷீமீஜீலீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) அதிகம் சுரக்கின்றன.
• எல்லா புலன்களும் தீவிரபடுத்தப்படுகின்றன.
• சுவாச வேகம் அதிகரிக்கிறது.
• அதிக சக்திக்காக உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையும், கொழுப்பும் ரத்தத்தில் ரீலிஸ் செய்யப்படுகின்றன.
• தசைகளும், மூளைக்கும் அதிக ரத்தம் தேவைப்படுவதால் ஜீரணம் நின்று விடுகிறது.
மனஅழுத்தத்தின் காரணங்கள்
1. வாழ்வின் சோகங்கள் – நெருங்கிய உறவினர்களின் இழப்பு, குடும்ப தகராறுகள், வியாதிகள் முதலியன.
2. தினசரி செயல்கள் – அலுவலக வேலையில் அதிருப்தி, பணம் போதாமை, வேலைப்பளு முதலியன.
3. இயற்கை பாதிப்புகள் – புயல், சுனாமி, விபத்துக்கள் முதலியன.
மன அழுத்த நிலைகளும், யோகாவும்
1. உடல் ரீதியான பாதிப்புகள் – நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு (குறிப்பாக தைராயிடு) வயிறு பாதிப்புகள் (அதிக அமில சுரப்பு) ரிலாக்ஸ் செய்யும் யோகாசனங்கள், யோகா குரு பரிந்துரைக்கும் ஆசனங்கள்
2. மனரீதியான பாதிப்புகள் – அடிக்கடி எரிச்சல், கவலைப்படுவது, பரபரப்பு, தூக்கமின்மை – ரிலாக்ஸ் செய்யும் யோகா, தியானம், ஆசனங்கள், மனநோய் சிகிச்சை.
3. உடல் – மன ரீதியான பாதிப்புகள் – ஹைபர் – டென்ஷன், படபடப்பு, நடுக்கம் – யோகா, ஆழ்நிலை ஒய்வு, அமைதி, தியானம், ஆசனங்கள்.
4. அவய பாதிப்புகள் – வயிற்றில் அல்சர், இதய நோய்கள், ஆஸ்த்மா முதலியன. யோகா, சத்கிரியைகள்.
மன, அழுத்ததிற்கு, யோகா, மன, அழுத்தம், வேலைப், பளு, குழந்தைகளுக்கும், மன, அழுத்தம், யோகாவின், பதஞ்சலி, முனிவர், உலகம், டென்ஷன், மன, அழுத்தத்தின், உடலில், உயர், ரத்த, அழுத்தம், தூக்கமின்மை, வயிற்று, கோளாறுகள், அல்சர், மலச்சிக்கல், சோரியாசிஸ், சர்ம, நோய், ஸ்ட்ரெஸினால், மருத்துவம், நோய்கள், ஸ்ட்ரெஸ், உடலை, உடலில், இதயம், உயர், ரத்த, அழுத்தம், பிட்யூடரி, சுரப்பி, நாளமில்லா, சுரப்பிகள், கோர்ட்டிசோம், ரத்தத்தில், மூளைக்கும், ரத்தம், ஜீரணம், வியாதிகள்,
வயிறு, பாதிப்புகள், யோகாசனங்கள், யோகா, மனரீதியான, பாதிப்புகள், மனநோய், சிகிச்சை, ஹைபர், டென்ஷன், வயிற்றில், அல்சர், இதய, நோய்கள், ஆஸ்த்மா, யோகா, சத்கிரியைகள்,
மன அழுத்ததிற்கு யோகா
இந்த யுகத்தின் பெரிய பிரச்சனை ஷிtக்ஷீமீss- மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமல்ல, 5 வயது குழந்தைகள் கூட ஷிtக்ஷீமீss ஆல் பாதிக்கப்படுகின்றனர். வேலைப்பளு, குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. பகவத் கீதையில் மன அழுத்தம் பற்றி கூறப்படுகிறது. ஒரு பொருளை பற்றி தொடர்ந்து யோசிக்ககும் போது அதன் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசைகளை உண்டாக்கும். ஆசை ஆங்காரத்தை, கோபத்தை உண்டாக்கும். பொருட்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் மீது கூட பற்றுதல் உண்டாகும்.
யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவர் ‘கிலேசங்கள்’ பற்றி விவரித்திருக்கிறார். மனக்கிலேசங்கள் கவலையை குறிக்கும்.
தற்போது நாம் வாழும் உலகம் பரபரப்பானது. போட்டிகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு கூட ஷிtக்ஷீமீss ஏற்படுகிறது. தன் குழந்தை நன்றாக படித்து ஐ.ஐ.டி. யில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் குழந்தைகளை சித்திரவதை செய்கின்றனர். குருவி தலையில் பனங்காய் வைத்தால் போல் சிறுவர்களால் இந்த மாதிரி ஷிtக்ஷீமீss ஐ சமாளிக்க இயலாது. பெரியவர்களுக்கும் ஆபிஸில் டென்ஷன். இல்லத்தரசிகளுக்கு காலை வேளை டென்ஷன்.
மன அழுத்தத்தின் தாக்கம் உடலில் வெளிப்படும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுகோளாறுகள் (குறிப்பாக அல்சர்) மலச்சிக்கல் முதலியன உண்டாகும். ஏன், சோரியாசிஸ் சர்ம நோய் கூட ஸ்ட்ரெஸினால் ஏற்படும். நவீன மருத்துவம் தெரிவிப்பது என்னவென்றால், நமக்கு ஏற்படும் முக்கால் வாசி நோய்கள் மனோரீதியானவை.
ஸ்ட்ரெஸின் விளைவுகள்
• ஸ்ட்ரெஸ் உடலை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்
• இதயம் படபடக்கிறது, உயர் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
• வியர்வையும், உமிழ்நீர் வெளிப்படுவதும் அதிகரிக்கிறது.
• பிட்யூடரி சுரப்பி செயல்பாட்டினால் நாளமில்லா சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. கோர்ட்டிசோம் (ணிஜீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) மற்றும் (ஸீஷீக்ஷீமீஜீலீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) அதிகம் சுரக்கின்றன.
• எல்லா புலன்களும் தீவிரபடுத்தப்படுகின்றன.
• சுவாச வேகம் அதிகரிக்கிறது.
• அதிக சக்திக்காக உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையும், கொழுப்பும் ரத்தத்தில் ரீலிஸ் செய்யப்படுகின்றன.
• தசைகளும், மூளைக்கும் அதிக ரத்தம் தேவைப்படுவதால் ஜீரணம் நின்று விடுகிறது.
மனஅழுத்தத்தின் காரணங்கள்
1. வாழ்வின் சோகங்கள் – நெருங்கிய உறவினர்களின் இழப்பு, குடும்ப தகராறுகள், வியாதிகள் முதலியன.
2. தினசரி செயல்கள் – அலுவலக வேலையில் அதிருப்தி, பணம் போதாமை, வேலைப்பளு முதலியன.
3. இயற்கை பாதிப்புகள் – புயல், சுனாமி, விபத்துக்கள் முதலியன.
மன அழுத்த நிலைகளும், யோகாவும்
1. உடல் ரீதியான பாதிப்புகள் – நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு (குறிப்பாக தைராயிடு) வயிறு பாதிப்புகள் (அதிக அமில சுரப்பு) ரிலாக்ஸ் செய்யும் யோகாசனங்கள், யோகா குரு பரிந்துரைக்கும் ஆசனங்கள்
2. மனரீதியான பாதிப்புகள் – அடிக்கடி எரிச்சல், கவலைப்படுவது, பரபரப்பு, தூக்கமின்மை – ரிலாக்ஸ் செய்யும் யோகா, தியானம், ஆசனங்கள், மனநோய் சிகிச்சை.
3. உடல் – மன ரீதியான பாதிப்புகள் – ஹைபர் – டென்ஷன், படபடப்பு, நடுக்கம் – யோகா, ஆழ்நிலை ஒய்வு, அமைதி, தியானம், ஆசனங்கள்.
4. அவய பாதிப்புகள் – வயிற்றில் அல்சர், இதய நோய்கள், ஆஸ்த்மா முதலியன. யோகா, சத்கிரியைகள்.

source:http://tamil.ayurvedham.com
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum