தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்

Go down

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்  Empty இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்

Post by இறையன் Mon Dec 12, 2011 11:58 pm

இந்தியாவின் ஆட்சி அதிகாரத் தில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல்படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார்.

மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:

என். பெர்னான்டஸ் (ஜனாதிபதியின் செயலாளர்)

வி.கே. தாஸ் (ஜனாதிபதியின் தனிச் செயலாளர்)

டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)

என்.நாராயணன் (பிரதமரின் பிரதான ஆலோசகர்)

பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபா நாயகரின் தனிச் செயலாளர்)

கே.எம். சந்திரசேகர் (அமைச் சரவைச் செயலாளர்)

ருத்ர கங்காதரன் (விவசாயத் துறைச் செயலாளர்)

மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)

நிருபமா மேனன் ராவ் (வெளி யுறவுத் துறைச் செயலாளர்)

சத்திய நாராயணன் தாஸ் (கனரகத் தொழில் துறைச் செயலாளர்)

ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செய லாளர்)

சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)

கே. மோகன்தாஸ் (கப்பல் துறைச் செயலாளர்)

பி.ஜே. தாமஸ் (மத்திய கண் காணிப்பு ஆணையத்தின் தலைவர்)

சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)

சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)

வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)

ஆர். கோபாலன் (நிதிப் பணிகள் துறை இயக்குநர்)

கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)

கே. ஜோஸ் சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)

ஆர். தாமஸ் (வருமான வரித் துறைச் செயலாளர்)

வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செய லாளர்)

பி.கே.தாஸ் (அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்)

ஏ.சி. ஜோஸ் (கதர் வாரியம்)

சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)

ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தபடியாக செயல் படும் மூத்த அதிகாரி கோபால கிருஷ்ணன். இவரும் கேரளாவை சேர்ந்தவர்.

கே.எம். சந்திரசேகர் (அமைச்சர வைச் செயலாளர்)

சி.கே. பிள்ளை (உள்துறைச் செய லாளர்)

நந்தகுமார் (கூட்டுறவுத் துறைச் செயலாளர்)

பி.கே.தாமஸ் (தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலர்)

ரகுமேனன் (செய்தி ஒலிபரப்புத் துறை செயலர்)

ராமச்சந்திரன் (நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்)

ரீட்டா மேனன் (ஜவுளித் துறைச் செய லாளர்)

கங்காதரன் (கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்)

சாந்தா ஷீலா நாயர் (குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்)

விசுவநாதன் (சட்டத் துறை செயலாளர்)

மாதவன் நாயகர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்).

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப் பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவி லிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால் இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி

வெளி விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி

விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ்

உள்துறை இணையமைச்சர்முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

ரயில்வேத் துறை இணையமைச்சர் அகமது.

வெளி விவகாரத் துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறு பேர்.

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பரா மரிப்பு உதவியாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக் காரர்கள். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர் வேறு மாநிலங்களில் பணியாற்றி மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது!

sourece http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum