தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

Go down

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! Empty திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

Post by இறையன் Tue Feb 28, 2012 9:20 pm

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

- மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/MotorVikatan) வெளியிடப்பட்ட பயனுள்ள குறிப்பு இது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum