தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன்

Go down

எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன் Empty எளிய கேள்விகளின் மேல்-வண்ணதாசன்

Post by இறையன் Thu Dec 15, 2011 11:43 pm

சாய்ந்து வளர்ந்து பூச்சொரியும்
சிவப்பு மரமல்லி மரம்
தன் கிளைகளைப் பாதிக்கு மேல்
தெருவுக்குத் தர அனுமதித்து
சுற்றுச் சுவரை இடித்துவிட்ட
கருணைமிக்கவர் யார் இந்த வீட்டில்?
சதா யாருடனாவது பேசிக்கொண்டே
பழுதுற்ற கண்ணுடன்
சூரியன் பார்த்துச் சிரிக்கும்
முதிய காவலரின் கனவில் சமீபத்தில்
அம்மன்புரத்துப் பனைவிடலி அசைந்ததுண்டா?

ஏழு செவலைக்குட்டிகளுக்கும்
இன்னும் பாலூட்டிக் கொண்டிருக்கும்
கருப்பியின் வாலடியை
முகர்ந்து திரியும்
கருப்பனின் நாசியில் பளபளப்பது
காமத்தின் ஈரமா?
தொட்டி மீனகளின்
வினோதப் பெயர்களைச் சொல்லும்
குட்டிப் பெண்ணுக்குஅவரை விதையை
அடையாளம் காட்ட முடியுமா?
மீன்காரருக்கும் சாம்பல் பூனைகளுக்கும்
நடக்கும் சனிக்கிழமை உரையாடல்களை
ரசிக்கும் பக்குவம் வந்தது எப்படி
புனித பீற்றர் தெருப்பெண் அனைவர்க்கும்?
இந்த எளிய கேள்விகளின் மேல்
விழுந்துகொண்டிருக்கும் வெயில்
திரும்பி வருகையில்
தன்னுடைய நிழலில் எளியவிடைகளையும்
விட்டுவைக்கும் அல்லவா
இப்போது கடந்து செல்லும் எனக்கு?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum