தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எந் நோய் செய்தது?-தேவதேவன்

Go down

எந் நோய் செய்தது?-தேவதேவன் Empty எந் நோய் செய்தது?-தேவதேவன்

Post by இறையன் Sat Feb 11, 2012 8:37 pm

மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?

எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum