தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூக்கும் மரங்களின் ரகசியம்-தேவதேவன்

Go down

பூக்கும் மரங்களின் ரகசியம்-தேவதேவன் Empty பூக்கும் மரங்களின் ரகசியம்-தேவதேவன்

Post by இறையன் Sat Feb 11, 2012 8:39 pm

நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum